Reliance Launch செய்த Jio Bharat! Rs 999-க்கு 4G Phone | Oneindia Tamil

2023-07-04 2

Aanee’s Bits and Bytes: Reliance Jio நிறுவனமானது ரூ999-க்கு ஜியோ பாரத் மொபைல் போனை களமிறக்கி உள்ளது. 2ஜி செல்போன் பயனாளர்களை அப்படியே 4 ஜிக்கு மாற்றும் நோக்கத்துடன் ஜியோ பாரத் மொபைல் போனை அறிமுகம் செய்திருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ.

#JioBharat #Reliance

~PR.55~ED.70~CA.70~HT.73~